HRO சர்வதேச அமைப்பின் நிறுவன தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை செனாய் நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதில் அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.