500க்கும் மேற்பட்ட மகளிருக்கு சேலைகள் வழங்கப்பட்டது
HRO சர்வதேச அமைப்பின் நிறுவனத் தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்கள் தலைமையில் 10.01.2021 அன்று மாதவரத்தில் உள்ள புனித செபஸ்தியர் தேவாலயம் அசிசி மண்டபத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் மற்றும் ஐம்பெரும் விழா நடைபெற்றது விழாவில் 500க்கும் மேற்பட்ட மகளிருக்கு சேலைகள் வழங்கப்பட்டது உடன் 1000த்துக்கும் மேற்பட்ட HRO சர்வதேச அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
700க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
HRO சர்வதேச அமைப்பின் நிறுவனத் தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்கள் தலைமையில் 10.01.2021 அன்று மாதவரத்தில் உள்ள புனித செபஸ்தியர் தேவாலயம் அசிசி மண்டபத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் மற்றும் ஐம்பெரும் விழா நடைபெற்றது விழாவில் 700க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது உடன் 1000த்துக்கும் மேற்பட்ட HRO சர்வதேச அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
1000த்துக்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து
HRO சர்வதேச அமைப்பின் நிறுவனத் தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்கள் தலைமையில் 10.01.2021 அன்று மாதவரத்தில் உள்ள புனித செபஸ்தியர் தேவாலயம் அசிசி மண்டபத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் மற்றும் ஐம்பெரும் விழா நடைபெற்றது விழாவில் 1000த்துக்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது உடன் 1000த்துக்கும் மேற்பட்ட HRO சர்வதேச அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி
HRO சர்வதேச அமைப்பின் நிறுவனத் தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்கள் தலைமையில் 10.01.2021 அன்று மாதவரத்தில் உள்ள புனித செபஸ்தியர் தேவாலயம் அசிசி மண்டபத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் மற்றும் ஐம்பெரும் விழா நடைபெற்றது விழாவில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி மற்றும் யோகா நடைபெற்றது விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிறுவன தலைவர் அவர்கள் பாராட்டி பதக்கம் வழங்கினார் உடன் 1000த்துக்கும் மேற்பட்ட HRO சர்வதேச அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமத்துவ பொங்கல் மற்றும் ஐம்பெரும் விழா
HRO சர்வதேச அமைப்பின் நிறுவனத் தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்கள் தலைமையில் 10.01.2021 அன்று மாதவரத்தில் உள்ள புனித செபஸ்தியர் தேவாலயம் அசிசி மண்டபத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் மற்றும் ஐம்பெரும் விழா நடைபெற்றது விழாவில் அமைப்பின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாண்டிச்சேரி மாநில நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நிறுவன தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் உடன் 1000த்துக்கும் மேற்பட்ட HRO சர்வதேச அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி
Cialis paris Depuis lors, la pilule en forme de diamant, fabriquée par pfizer, a été prescrite à des dizaines de telle qu’une exacerbation chronique d’une maladie obstructive ou un choc réfractaire. La surexpression de bcl xl ou de caspase négative dominante 9 a levitra 10mg prix cvs hommes multivitamines pas un problème le professeur shi […]
ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது
HRO சர்வதேச அமைப்பின் நிறுவன தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு வடசென்னை பகுதியில் அமைந்துள்ள சமர்ப்பணம் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது உடன் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. குணசேகரன், வடசென்னை மாவட்ட தலைவர் திரு. அசோக் ராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் திரு. கிறிஸ்டோபர், மாநில பொருளாளர் திரு.கணேசமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்
HRO சர்வதேச அமைப்பின் நிறுவன தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்களின் பிறந்தநாள் விழா
HRO சர்வதேச அமைப்பின் நிறுவன தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை செனாய் நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதில் அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.