
HRO சர்வதேச அமைப்பின் நிறுவனத் தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்கள் தலைமையில் 10.01.2021 அன்று மாதவரத்தில் உள்ள புனித செபஸ்தியர் தேவாலயம் அசிசி மண்டபத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் மற்றும் ஐம்பெரும் விழா நடைபெற்றது விழாவில் 500க்கும் மேற்பட்ட மகளிருக்கு சேலைகள் வழங்கப்பட்டது உடன் 1000த்துக்கும் மேற்பட்ட HRO சர்வதேச அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.