
HRO சர்வதேச அமைப்பின் நிறுவன தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு வடசென்னை பகுதியில் அமைந்துள்ள சமர்ப்பணம் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது உடன் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. குணசேகரன், வடசென்னை மாவட்ட தலைவர் திரு. அசோக் ராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் திரு. கிறிஸ்டோபர், மாநில பொருளாளர் திரு.கணேசமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்