
HRO சர்வதேச அமைப்பின் மாற்றுத்திறனாளி விளையாட்டு அணி மாநில தலைவர் திரு.நெப்போலியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி வீரர் தேர்வு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் உடன் மாநிலச் செயலாளர் திரு.K.ஈஸ்வர், மாநில பொருளாளர் திரு.B.கணேசமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.