HRO சர்வதேச அமைப்பின் நிறுவனத் தலைவர் Dr.M.R.சஞ்சீவி M.Sc., D.Litt., (USA) அவர்கள் தலைமையில் 10.01.2021 அன்று மாதவரத்தில் உள்ள புனித செபஸ்தியர் தேவாலயம் அசிசி மண்டபத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் மற்றும் ஐம்பெரும் விழா நடைபெற்றது விழாவில் அமைப்பின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாண்டிச்சேரி மாநில நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நிறுவன தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் உடன் 1000த்துக்கும் மேற்பட்ட HRO சர்வதேச அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *